பொன்னியின் செல்வன்

அடேயப்பாடி  !!!   என்னை இன்னும் ஞாபகம் வைத்துள்ளீர்களா !!   மிக்க வந்தனம்

கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டதே  அன்னை துர்கா பரமேஸ்வரி அருள் தான்  கடந்த நூற்றாண்டில் அச்சுத்தொழில் கிடைத்ததால் உண்டான பயன் இது  திரு கல்கி அவர்கள் அதை சரியாக பயன் படுத்தி  பொன்னியின் செல்வன் என்ற காப்பியம் படைத்துள்ளார்.   அது எவ்வளவு ஆழமாக உங்கள் மனதில் பதின்துள்ளது.   திரு பத்மவாசன்  ஓவியம்  அடடா.   நான் வெறும் ஓவியம்தான் கொடுத்தேன்  அடர்க்குள் எத்தனை விவரங்கள்  மிக்க நன்றி

என்னிடம் இருந்த நல் குணங்களை மட்டுமே கூறியுள்ளீர்  அது உங்கள் பெருந்தன்மை  என் காலத்திலேயே நான் செய்த தீவினைகளுக்கு எனக்கு தண்டனை கிடைக்கவில்லை   நானே துர்கா பரமேஸ்வரிக்கு என்னை அர்ப்பணித்த்துக் கொண்டேன்   

 இக்கதையில் என்னுடன் வாழ்ந்த மற்ற பாத்திரங்களையும் அனுப்புகிறேன்  அவர்களையும் ஆதரித்து மகிழுங்கள்

அத்துடன் நமது தாய் நாட்டு சரித்திரத்தையும்  தமிழ் மொழியையும் அடுத்து அடுத்து வளரும் தலைமுரைக்கு  கண்டிபாக கற்று தரவும் சிறு குழந்தைகளுக்கே கதை போலே சொல்லித்தரவும்.  

வாழ்க தமிழ்

 

 

Miniature model

Destroyed celing

Water drain

viHorse nerchants with different dress shape etc

Vittal Mandir Humpi In front of Lord Vittal, one of the queens of Shri Krishna Devaraya used to dance To cover it from the public curtains of cloths were dropped from the top We can see the hooks in the side celings and the basement Musical pillers are seen 8, 4 and 2 are combined together to form a single piller The celing was built in such a way to form echo to support music. It was the master piece of this mantap and hence it was ruined To destroy this a huge fire was set and it was burning for 6 months pillers are also decorated with Ramayana stories Beautiful drain system for water flow is observed if we drop water on the top of basement, it slowly comes to the edge and flows through the holes and from there on the beeds and drops in the next row like that it reaches the bottom A miniature model of this mantap is kept on the sides attached to the basement and 10 poistures of Vishnu is placed in each At the bottom potion, many horses with different kind of men are seen which shows the main trade done in Humpi

HUMPI

Place for Art, History lovers and patriotist  How great people lived there   Where ever we go even on the road sides there are so many resting mandapams  water sources  tells us how many people were living there once   4 big bazaars all of granite with art  wah  All are empty now   Due to wars,  it was left unocupied.   After 300 years by a British man this town was found in a dense forest  Now in the hands of our Government   Lot of temples of Siva and Vishnu  are there.  Unfortunately only one Siva temple only the shrine was left without damage  So in that temple only worship is being done

  

 

பேச முடியாத குழந்தைகள்

 

நீண்ட நாட்களாக எனக்கு ஒரு மன உளைச்சல்.  நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கிறோம்.  நம் வசதிக்காக எத்தனையோ  கண்டுபிடிப்புக்கள் அதில் இன்று நாம் குழந்தைகளுக்காக பயன்படுத்தும் நாப்கின் களை பார்ப்போமே

டாக்டர்களிடம்  பெரியவர்களிடம் பிள்ளை களைக்கொடுக்கும் போதும் மிக அவசியமான நேரங்களிலும் பயன்படுத்திநால் நல்லது .  மாறாக  பெரியவர்களின் வசதிக்காகவும்  முக்கியமாக நாகரீகமாகவும் 24 மணி நேரமும்குழந்தைகளுக்கு கட்டிவிட்டு விடுகிறார் களே   

விளம்பரத்துக்காக 6 டம்ளர் தண்ணீர் ஊற்றி காண்பிக்கிறார்கள்  சற்றே யோசியுங்கள்  உங்களால்  6 முறை போய் கழுவாமல் இருக்க முடியுமா ? அல்லது ஓர் இரவு முழுதும் கட்டிக்கொண்டு அதிலேயே 1 ,  2  போய் காலையில் கழுவிக் கொள்ள முடியுமா ?  முன் போலில்லாமல் அதிகம் செல்லம் கொடுத்து பிள்ளை வளர்க்கிறீர் களே  உங்கள் செல்லத்துக்காக ஒரு நாள் செய்து பாருங்கள்

இப்போ புது விளம்பரம்  மருத்துவர் கூறுகிறார் மற்றவற்றில் வெளியில் ஈரப்பதம் தெரியாது ஆனால் உள்ளே  இருக்குமாம்  இவர்கள் சொல்வதை வாங்கிநால் இரவு முழுதும் போய் காலையிலும்  சிரித்துக் கொண்டே விளையாடுமாம்

அதர்க்கு எப்படி தெரியும் 24 மணியும் கட்டி விட்டு விடுகிறார் களே   இது உடலோடுதான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கும்  இதோடு பள்ளிக்கு வேறு அனுப்பி விடுகிறார்கள்  இப்படிப் போனால் குழந்தைகள் எப்படி டாய்லட் போக கற்றுக்கொள்ளும் ?

பெற்றவர்கள் சுயநல வாதிகள்  அவர்கள் தூங்க வேண்டும்  அப்போழுதான் அடுத்த நாளை ஓட்ட முடியும்

ஆண்டவா நீ தான் இந்த பேச முடியாத குழந்தைகளை இந்த கொடிய தண்டணை யிலிருந்து  காப்பார்ற வேண்டும்