இனிப்பு

 

பாதாம் முந்திரி கேக்

 

பாதாம் முந்திரி ஊரவைத்து அரைத்தது  -  1 கப்

ஆரிய பால்                                                   -  1 கப் 

நெய்                                                               -  1 கப்  

பால் விட்டு அரைத்ததேங்காய்                  -  1 கப்     

கடலை மாவு  நெய் விட்டு வறுத்தது       -  1 கப்  

சீனி                                                                -  3 கப்

 

மேலே கொடுத்த எல்லாம் ஒரு நான்ஸ்டிக் பானில் போட்டு கட்டி இல்லாமல் நன்கு கரைத்து பின் மீடியம் சூட்டில் காஸ் அடுபில் வைத்து கிளரவும்   நன்கு நுரைத்து நெய் பிரியும் போது எறக்கி நெய் தடவிய  தட்டில் கொட்டவும்

சிறிது ஆரியதும் வில்லை போடவும்